மழையில் விளையாடிய குழந்தைக்ககு ஏற்பட்ட நிலை 

58
Advertisement

நல்ல வெயிலுக்கு மத்தியில், மழைபெய்தால் யாரு தான் ரசிக்கமாட்டார்கள் ? இதுபோன்று, குழந்தை  ஒன்று மழை வரும்போது,இவ்வுலகை  மறந்து, தண்ணீரில் விளையாடுகிறது இணையத்தில் வைரலாகியது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் , நெதர்லாந்து நாட்டில் மழை பெய்துகொண்டு  இருக்கும் நேரத்தில் குழந்தை ஒன்று கண்ணை கவரும் வகையில் , மஞ்சள் நிற ரெயின்கோட் அணிந்துள்ளது.

மழையில் நினைந்தபடி, ரசித்துக்கொண்டுருக்கும் இந்த குழந்தை கீழே கால்களை மடக்கி  உட்காந்து சாலையில் ஓடும் மழை தண்ணிரை கையில் பிடித்து விளையாடுகிறது.சில வினாடிகளில், சமநிலை தடுமாறி பொத்தயென்று பின்புறம் சாய்ந்தவாறு விழுந்து விடுகிறது.

Advertisement

விழுந்ததில் ,அப்படியே படிக்கையில் படுத்திருப்பது  போல சாலையில் படுத்துவிட்டது அந்த குழந்தை.இந்த வீடியோ தற்போது இணையத்தில்  வைராக்கி வருகிறது.