நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் பலியானதால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது..!

22
Advertisement

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் நெல்லையில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

  இவருடன் இவரது நண்பர்களான ஸ்ரீராம் மாற்றும் அருண், வினோத் என்பவர்களும் வந்துள்னர்.  பின்னர் சக்தி மற்றும் அவரது நண்பர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து வந்துள்ளனர்.  அப்பொழுது திடீரேன ஸ்ரீராம் மற்றும் அருண் நீரில் மூழியுள்ளனர்.  இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.   உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.    அப்போது உயிரிழந்த நிலையில் அருண், மற்றும் ஸ்ரீராமின் உடல்  மீட்கப்பட்டது.  உடல்களை கைப்பற்றி போலிசார் பிரேதபரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.