DJ பாட்டில் கடுப்பாகி ஊர்வலத்தில் இருந்தவர்கள் மீது  ஏறி ஓடிய குதிரை

211
Advertisement

உத்தரபிரதேசத்தில் ஹமிர்பூரில் திருமண ஊர்வலத்தில் DJ  போட்டுவிட்டு ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது.ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில்  சத்தம் அதிகமாக வைத்து பாடல்கள் போட்டு நடனம் ஆடியபடி செல்கின்றன.

ஒருக்கத்தில்,ஊர்வலத்திற்காக அலங்கரித்து கொண்டுவரப்பட்ட குதிரை ஒன்று DJ பாட்டில் கடுப்பாகி,அங்கு நடனம் ஆடிக்கொண்டுருந்தவர்கள் மீது ஏறி ஓடியது.இந்த சம்பவத்தில் 12 பேர்  காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.