ராட்சத மீன் பறவையை வேட்டையாடிய பிரமிக்கவைக்கும் காட்சி

34
Advertisement

ஒவ்வொரு விளங்கும்  வேட்டையாடும் விதம் வேறுபாடும்.இந்த வருசையில் கழுகு தண்ணீரின் மேல் பறந்தபடி மீன்களை கொத்திச்செல்லும் காட்சியை நாம் பார்த்துருப்போம்.ஆனால் ராட்சத மீன் ஒன்று பறந்துசெல்லும் பறவையை வேட்டையாடி பார்த்ததுண்டா  ?

இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், பறவை ஒன்று தன் பெரிய இறக்கைகளை விரித்தபடி தன் இரையான மீனை தேடியபடி கடல்தண்ணீரின் மேல் பறந்துசெல்கிறது.ஒருகட்டத்தில் தண்ணீரின் உள்ளிருந்து ஒரு ராட்சத மீன் ஒன்று வெளிய குதித்து அந்த பறவையை கவ்வி உள்ளே இழுத்துச்செல்கிறது.பிரமிக்கவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.