தஞ்சையில் விசாரணை கைதி மர்ம மரணம்

125
lock-up
Advertisement

தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 சவரன் தங்க தகை, 7 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த சூர்யா ஆகிய மூன்று பேரையும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

அவர்களிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது, சீர்காழியை சேர்ந்த சத்யவாணன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.