‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் 6 லட்சத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்

  187
  surya
  Advertisement

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசித்து வருபவர் கண்ணன்.

  இவரது வீட்டில் ஒரு கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இவரிடமிருந்து 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  இதையடுத்து சந்தேகமடைந்த கண்ணன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

  Advertisement

  இதனடிப்படையில் ராணிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் திட்டத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட குழு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

  Thaanaa Serndha Koottam Movie Download Tamilrockers Archives - Weekend Popcorn