ஆன்டியை கரம்பிடித்த சிறுவன் 

44
Advertisement

வயதான பெண்ணை ரகசிய திருமணம் செய்த இளைஞர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், கோவிலில்  திருமணம் முடிந்து  கழுத்தில் மாலையுடன்  வெளியே இளைஞர் உடன் வயதான பெண் ஒருவர் நடந்து வருகிறார்.

இருவரையும்  இடைநிறுத்தும்  அவரின் நண்பர்கள், இந்த திருமணத்தை குறித்து கேள்வி எழுப்ப , ” நாங்கள் இருவரும்  திருமணம் செய்துகொண்டோம்” என கூறுகின்றனர் அந்த ஜோடி.இந்த உரையாடல் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை திகைக்கவைத்துள்ளது.

அதே வேளையில் இது வேடிக்கையாக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம்  என சிலர் கமெண்ட செய்துவருகின்றனர்.

Advertisement