Tag: yamunai
வடமாநிலங்களில் பலத்த மழை – கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பலத்த மழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ்...