Tuesday, April 16, 2024
Home Tags Water

Tag: water

செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சரக்கு வருது

0
ஒரு பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் செடிதானே வளரவேண்டும்.இங்கு என்ன வருகிறது பாருங்கள், அசந்து போவீர்கள்… வீட்டுத்தோட்டத்தில் நண்பர்கள் இருவர் பொழுதுபோக்க வருகின்றனர்.அங்கொரு பூந்தொட்டி உள்ளது. அவர்களில் ஒருவர் குவளையில் தண்ணீர் எடுத்துவந்து பூந்தொட்டிக்குள்ஊற்றுகிறார். ஊற்ற ஊற்ற...

ஒரே ஒருவர் மட்டும் வாழும் விநோதக் கிராமம்

0
ஜன நெருக்கடி இல்லாத பகுதியில் வாழ்வதை பலரும் விரும்புவர்.ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் வாழும் விநோதக் கிராமத்தில்வாழும் நபர் என்ன சொல்கிறார் தெரியுமா…? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம்தான் இந்த விநோதக் கிராமம்.தனித்துவிடப்பட்டதுபோல, இக்கிராமத்தில் கந்தசாமி...

தண்ணீரில் நனையாத துணி எப்படித் தயாராகிறது தெரியுமா…?

0
மழைக்கோட்டு, டென்ட் அமைக்கப் பயன்படும் உடைகள்,பைகள், ஜீப்புகள் போன்ற வாகனங்களுக்குப் பயன்படும்கவர் போன்றவை தண்ணீராலும் கடும் மழையிலும் நனையாதவகையில் உள்ளது. இத்தத் துணி வகைகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?இதோ இப்படித்தான்.. சிந்தட்டிக் பைபர்களால் தயாரிக்கப்பட்ட இந்தத்...

நீர்யானைமீது சவாரிசெய்த ஆமைகள்

0
https://twitter.com/SudhaRamenIFS/status/1429091214544949260?s=20&t=3SYy1NZO37bX9h0wnI4_XQ நீர்யானைமீது ஆமைகள் சவாரிசெய்த வீடியோ இணையத்தில்வைரலாகி வருகிறது. சுதா ராமன் என்னும் இந்திய வனத்துறைஅதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தண்ணீரில் மூழ்கியிருக்கும் நீர்யானையைத் தரை எனநினைத்துவிட்டது போலும் ஆமைகள். அதன்மீது...

குழாயைத் திறந்து தண்ணீர் குடித்த பூனை…. வைரலாகும் வீடியோ

0
https://twitter.com/the_viralvideos/status/1364152833994412041?s=20&t=2EPE_-vUIDqY0vatPZcrIQ பூனை ஒன்று WATER FILTERரைத் திறந்து தண்ணீர் குடிக்கும்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதுகுத் தண்டை நேராக வளைத்து நிமிர்ந்து நிற்கும் அந்தப் பூனைஇரண்டு கால்களால் தரையில் ஊன்றி நின்றுகொண்டு,ஒரு காலால் வாட்டர்...

ஒரு பாட்டில் தண்ணீர் விலை 45 லட்ச ரூபாய்

0
ஒரு பாட்டில் தண்ணீரின் விலை 45 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை என்கிறீர்களா…..உண்மை அதுதான். நம் நாட்டில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அதிகபட்சமாக 80...

Recent News