Tag: walking in swimming fool
நீருக்கு அடியில் நீண்டதூரம்நடந்து உலக சாதனை
தண்ணீருக்கு அடியில் நீண்டதொலைவு நடந்துஉலக சாதனைபுரிந்துள்ளார் இளைஞர் ஒருவர்.
குரோஷியாவில் உள்ள ஒரு மருத்துவமனைஇதயம், நுரையீரல், முடக்குவாத நோய்களுக்குசிகிச்சை அளித்துவருகிறது. இதுதொடர்பானவிழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியது.
அதற்காக மருத்துவமனையின் நீச்சல் குளத்தில்நீருக்கு அடியில் நடந்துசெல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
அதில்...