Wednesday, April 24, 2024
Home Tags Viral

Tag: viral

முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை...

திருமணத்தில் குடிபோதையால் வேறொரு ஆணை மணந்த பெண்

0
உலகில் ஏதோ ஒரு மூலையில் திருமணநாளில் விசித்ரிரமான சம்பவங்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இதுபோன்று மற்றொரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. குடிபோதையில் மணமகன் திருமண இடத்திற்கு தாமதமாக வந்ததால் மணமகள் வேறொரு நபரை மணந்தார்.மணமகன்...

லட்சக்கணக்காக இதையங்களை வென்ற 3 வயது குழந்தை

0
மனதில் வஞ்சகமற்று, பொறாமை கொள்ளாது, பொய் கூறாமல், வாழ்கின்ற இனிமையோ உள்ளது குழந்தை பருவத்தில்…! அடைமழையில் நனைந்து, நில மண்ணை சாப்பிட, அன்னை குரல் கேட்டதும் ஓடி ஒளித்தே சிரிக்கும் கனாக்காலம்…! தோழியின் விளையாட்டு பொருள்...

காதலன் காருக்கு தீ வைத்த காதலி

0
இரவில் தோன்றும் நிலவைவிட அழகானது என் மனதில் இருக்கும் உன் நினைவுகள் என ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை பரிமாறிக்கொள்ளும் அழகான உணர்வு காதல்.காதலை பற்றி தெரியவேண்டும் என்றால் காதலிப்பவர்களிடம் கேட்டால்...

நடுவானில் நிகழ்ந்த  விபரீதம்-அதிர்ச்சி காட்சிகள்

0
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த உறவினர்களான லூக் ஐகின்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் ஆகியோர் அரிசோனாவின் நடுவானில்  ரெட் புல்லுக்கு இதுவரை கண்டிராத ஸ்டண்ட் ஒன்றை செய்ய திட்டமிட்டனர். அதன்படி ,எப்ரல் 24 ஆம் தேதி...

ஏன் யாரும் அலமாற்றிங்க ? கடுப்பான கல்யாண பெண்

0
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று திருமணநாள். அன்றைய தினம் முழுவதும் ஒரு வாழ்நாள் நிகழ்வாக இருக்கும்.இந்நிலையில் தலைமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான திருமண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேநேரத்தில், விசித்திரமான காரத்திற்காக...

விமான பயணி செய்த விபரீதம் 

0
செப்டம்பர் 23 அன்று பெயர் குறிப்பிடப்படாத பயணி ஒருவர் , மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாமென் ஏர்லைன்ஸ்ல் பயணம் செய்தார். விமானத்தில் இருந்த கேபின்...

சைக்கிளில் உணவு டெலிவரி செய்துவந்த நபருக்கு நடந்த நெகிழ்ச்சி தருணம்

0
உணவு டெலிவரி செய்யச்  சைக்கிளில் சென்றுவந்தவருக்கு இணையவாசிகள் ஒன்று சேர்ந்து  பைக்கை பரிசளித்த   உணர்ச்சிவசப்பட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. ட்விட்டர் பயனாளர் ஆதித்யா ஷர்மா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில்,  சைக்கிளில் உணவு டெலிவரி செய்துவந்த நபரை எப்படி சந்தித்தார் , அடுத்து அவருக்கு என்ன நடந்தது என...

மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண் !

0
இந்தியாவில் திருமணங்கள் மிகவும்  உணர்வுப் பூர்வமானது. இதனால் திருமணங்களில் பல  எதிர்பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் சமீபத்தில் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல திருமணங்கள் கடைசி நேரத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இணையத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் என்றால் முதலில் மணமக்களின் சம்மதம் வேண்டும்.இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் ஏற்ற துணையாக இருப்பார்/இருபால்  என்ற  எண்ணம் வரவேண்டும் என  பல பொருத்தங்களைப் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள்.    சில நேரங்களில் , பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளும் உள்ளனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவரை  கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமண மேடையில் நடந்ததோ வேறு. திருமண மேடையில் , மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டுள்ளனர். ஆனால் மணப்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை. சில நிமிடத்தில் மணமக்கள் மாலையை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் சடங்கு தொடங்கியது.ஆனால் அந்த பெண் தன் கையில் இருந்த பூ மாலையை எதிரே நின்றுகொண்டிருந்த  மணமகனின் கையில் இருந்த மாலையின் மீது போட்டுவிட்டார்.   மணமகனை மணக்க மாட்டேன் என்று மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் ,“கடவுளே அவள் என்ன சொல்கிறாள்?" என குழம்பிப்போக, மணப்பெண் மேடையை விட்டு வெளியேற முயல்கிறாள், ஆனால் அவள் தாய்  தடுக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணும் மணமகன் பின்னர் மேடையை விட்டு வெளியேறுகிறார். மணப்பெண்ணின் தாய் மணமகனை   நிறுத்தி, திரும்பி வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் .மணமகனின் தாயும் அவரை மேடையை நோக்கித் தள்ளுகிறார். பெற்றோர் ,  இருவரையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய முயல்கிறார்கள், ஆனால் மணமகள் தலையை அசைத்து அவளால் அதைச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்  கேமராக்களை ஆணித்துவிடவும் எனக் கூறும்போது  இந்த வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆட்டோ டிரைவராக சிம்பு !

0
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை...

Recent News