Tag: vaccination certificate
தடுப்பூசி சான்றிதழை சில விநாடிகளில் வாட்ஸ் அப்பில் பெறலாம்
மத்திய அரசின் MyGov Corona Helpdesk வாட்ஸ் அப் சேவை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழைப் பெற சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.
தடுப்பூசி செலுத்திக்...