Tag: Usilampatti
முகூர்த்த நாளையொட்டி கல்யாண மாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
உசிலம்பட்டியில் முகூர்த்த நாளையொட்டி கல்யாணமாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
பூக்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கல்யாணமாலையின் விலை கிடுகிடுவென உயர்ந்து, 3 ஆயிரம்...