Monday, September 25, 2023
Home Tags Tortoise

Tag: tortoise

நண்பேன்டா….ஆமையின் இந்தச் செயலைப் பார்த்திருக்கிறீர்களா?

0
https://twitter.com/supriyasahuias/status/1434882378137169925?s=20&t=_YzsceKDl5oHeylW1cFCfA எழுந்திருக்க முடியாமல் சாய்ந்து கிடக்கும் ஆமையைமற்றோர் ஆமை முட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கச்செய்யும்வீடியோ சமூக வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது. நீரிலும் நிலத்திலும் வாழ்பவை ஆமைகள். அதற்கேற்ப அதன்உடல் அமைப்புகள் அமைந்துள்ளன. இதன் கைகால்கள் நீரிலும்நிலத்திலும் வாழ்வதற்கேற்ற...

முதலையை செருப்பால் விரட்டிய வீரப் பெண்

0
முதலையைக் கண்டு அஞ்சாமல் தனது செருப்பைக் காட்டி விரட்டிய வீரப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியுடன் நிற்கிறார்....

அறிவியல் ஆய்வகத்தைத் திறந்துவைத்த ஆமை !

0
பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி ஆமை திறந்து வைத்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் 150 ஆண்டு பழமையான லிங்கன் பல்கலைக் கழகம் உள்ளது. இந்தப்...

Recent News