Tag: Thousands evacuated as wildfires ravage Greece
பற்றி எரியும் காட்டுத் தீ.. ஆபத்தில் கிரீஸ் நாடு
கிரீஸ் நாட்டில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் எவியா நகரில் காட்டுத்தீ 6-வது...