Thursday, April 25, 2024
Home Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

Annamalai

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

0
சென்னையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தினார். இந்த பேரணியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...
gold-theft

தங்க நகைகளை ஆட்டைய போட்ட கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

0
சென்னையை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான மணி, சென்னையில் இருந்து தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு சென்றுள்ளார். மணி நேற்றிரவு நகைகளுடன், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள, உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். உணவகத்தில்...
Dindigul

தகாத உறவு –  ஒருவருக்கு அரிவாள் வெட்டு

0
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த நடராஜன், கருப்புசாமியிடம் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு...
Vellore

ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடக்கம்

0
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே சந்திப்பு அருகே, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், மேம்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...
Sri-Lanka

மேலும் மூவர் அகதிகளாக தமிழகம் வருகை

0
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 குடும்பங்களை சேர்ந்த மேலும் 3 பேர் ராமேஸ்வரத்துக்கு...
admk-ponnaiyan

“பாஜகவால் தமிழகத்துக்கு எந்த நலனும் இல்லை”

0
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், பாஜகவைப் பொறுத்தவரை தமிழக நலனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே இல்லை, காவிரிநீர் விவகாரத்தில் இரட்டை...
cooking-gas

வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

0
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ...
thoothukudi-shooting

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து...
Para-Badminton-Tournament

தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி

0
துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ...
car

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

0
தூத்துக்குடி மாவட்டம் அபிராமி நகரை சேர்ந்த இளங்கோ என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால், உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்தவர்கள் அனைவரும் கீழே...

Recent News