Tag: Tamil Nadu government
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...
“சட்ட சிக்கலில் ரப்பர் மர விவசாயம்”
குமரி மாவட்டத்தில் "ஒக்கி" புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை...
தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்.
பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிழக...
2022ம் ஆண்டில்…. “23 நாட்கள் பொதுவிடுமுறை”… அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் 23 நாள்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,...
“கடைகளில் பணிபுரிவோருக்கு இருக்கை வசதி கட்டாயம்”
தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் அளிக்க வேண்டும் என பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட...
ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி...
ஊரடங்கு நீட்டிப்பா.? – இன்று முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்...
ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழா : முதல்வர்
மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆடி திருவாதிரை விழாவை அறநிலைய, சுற்றுலா, பண்பாடு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சோழர்களின் கலை,...
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு...
உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை...