Tag: Tambaram
தந்தை கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள்
தாம்பரம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த சிறுமி மீது சரக்கு வாகனம் ஏறியதால், தந்தையின் கண்முன்னே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவர்,...
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மற்றொரு கார் மீது மோதி விபத்து
தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரம் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
பின்னர் கார், சுழன்றபடி மற்றொரு காரின் மீது மோதியது.
விபத்தில்...
தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையர் அமல்ராஜ் IPS
தாம்பரம் காவல் ஆணையராக பணிபுரிந்த ரவி, அண்மையில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அமல்ராஜுக்கு, அணிவகுப்பு மரியாதை...