Tag: Superstar Rajinikanth
சூப்பர்ஸ்டார் பிறந்தநாளன்று சோகத்தில் மூழ்கிய ரஜினி ரசிகர்கள்!
சாதாரண கண்டெக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைல், யதார்த்தமான நடிப்பு மற்றும் மக்களின் மனங்களை கவரும் அணுகுமுறையால் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த்.
அண்ணாத்த படம் – லேட்டஸ்ட் தகவல்
அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.