Tag: sports
வீரர்களுக்கு கண்டனம் தெரிவித்த BCCI
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்கள், பொது இடங்களில் நடமாடியதற்கு BCCI கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்.
அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே செல்லவேண்டும் என்றும் BCCI...
கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு?
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
இந்தியா vs அயர்லாந்து – வெல்லப் போவது யார்?
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி; இரண்டாவது வெற்றியின் மூலம் தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.
டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு
இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு.
கூடுதல் வீரராக இணைக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பிசிசிஐ தகவல்.
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 10வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி.
அபாரமான பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் இந்திய அணி வீரர் யுவேந்திர சாகல்.
ருதுராஜ் கெய்க்வாட் செய்த செயலால் ரசிகர்கள் அதிருப்தி-தீயாய் பரவும் வீடியோ 
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மைதான ஊழியர் ஒருவரை அவமதிக்கும் விதம் நடந்துகொண்ட செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும்...
காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இதில்...
இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் T-20 போட்டி டெல்லியில் இன்று தொடங்க உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாட உள்ளது.
இந்திய...
அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 T-20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி நடந்த முதல்...
இறுதிப்போட்டிக்கு தகுதியான நபர்கள்
பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இகா ஸ்வியாடெக், கோகோ கோவ் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...