Tag: Singer
பீகாரில் கலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், பாடகி நிஷா கலந்து கொண்டு பாடினார்
பாடகி மீது பொழிந்த டாலர் மழை
https://www.instagram.com/p/Cbus7JAjCLE/?utm_source=ig_web_copy_link
குஜராத்தி நாட்டுப்புறப் பாடகிமீது டாலர் மழைபொழிந்தநிகழ்ச்சி ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
உக்ரைன்மீதான ரஷ்யப் படையெடுப்பு காரணமாக இரண்டாம்உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக வேகமாக அகதிகள்இடப்பெயர்வு நெருக்கடியைத் தூண்டியுள்ளது. அத்துடன் உக்ரைனில்சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உலகெங்கிலும்...
மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல்,...