Sunday, June 4, 2023
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

farooq-abdullah

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது

0
ஜம்மு-காஷ்மீர் ஹஸ்ரட்பல் பகுதியில் நடந்த தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் விளைவுகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு முனையிலும் எதிர்கொள்ளும் வேதனைகளின் ஆழத்தைப் பார்த்து...
Uddhav-Thackeray

“இவர் ஒருவரின் அறிக்கையால் தேசமே அவமானத்தை தாங்க வேண்டியதாக இருக்கிறது”

0
இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக தாங்கள் இரண்டரை ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை தங்களின் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீர் பண்டிட்களின்...
Government-bans-government-doctors-to-run-clinics

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த அரசு தடை

0
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க கூடாது...
trees

மெட்ரோ பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு

0
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இன்னும் சில வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள்...
theft

ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். பின்னர் உறவினர் அளித்த தகவலின்பேரில், வீடு திரும்பிய பாலசுப்ரமணியன், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து,...
crime-news

2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை

0
பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த...
ford

ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டம்

0
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு...
sun

சூரியனை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டில் ஆதித்யா விண்கலம் ஏவப்படும்

0
கொடைக்கானலில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ரமேஷ், இந்திய ஆராய்ச்சி துறையில் புதிய மைல் கல்-ஆக சூரியனைப் பற்றி ஆய்வு...
ma-su

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது

0
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டியில் வெற்றி...
karur

பெண்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்

0
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர். நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி தருவதாக...

Recent News