Tag: sathiyam tv
மம்மியை காதலியாக்கிய டெலிவரி பாய்! ஆப்பு வைத்த விநோத ஆசை
பெரு நாட்டை சேர்ந்த பெர்மஜோ என்ற நபர் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்த பெரு போலீசார் விசித்திரமான விவரங்களை வெளிக்கொண்டு வந்தனர்.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் வேற லெவல் பயன்கள்!
பண்டைய காலம் முதலே தமிழர்களால் உணவருந்த பயன்படுத்த படும் வாழை இலைக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ பயன்கள் ஏராளம்.
தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்
மலையாளத்தில் 'இளையவள் காயத்ரி' மற்றும் 'செம்பட்டு' சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி. பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.
காய்ச்சல் சீக்கிரம் சரியாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
கால சூழ்நிலை மாறும் போது எளிதாக தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட மருந்து மாத்திரை எடுத்து கொள்வது மட்டுமில்லாமல் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கரும்புள்ளிகளை காலி பண்ணும் கலக்கலான FACE PACK!
முக அழகை கெடுப்பதில் முகப்பருக்கள் முன்னணி இடம் வகித்தாலும், அதற்கும் ஒரு படி மேலே சென்று இம்சை கொடுக்கும் பட்டியலில் கரும்புள்ளிகள் கட்டாயம் இருக்கும். வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு Face pack மூலம் அதை சரி செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
கை கால்களை நடுங்க வைத்த PHOTOS! 3 மாத டார்ச்சரை பற்றி சுஹாசினியின் பகீர் தகவல்
சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றிய நிகழ்ச்சியில் சுஹாசினி, தனக்கு 55 வயதாகும் போது நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி பேசினார்.
கல்யாணமும் கடந்து போகும்…91 வயதில் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்!
2018ஆம் ஆண்டில் தனது மனைவியை கேன்சர் நோய்க்கு பறிகொடுத்த குஷால், 91 வயதில் மலர்ந்துள்ள புதிய காதலை குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்படியே அஜித் மாதிரியே…வைரலாகும் குட்டி தலையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
கடந்த சில நாட்களாகவே அஜித்குமாரின் மகன் ஆத்விக்கின் பெயர் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மொபைல் போனால் இமான் அண்ணாச்சியின் தம்பிக்கு நேர்ந்த சோகம்! மக்களே உஷார்
'மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க' என்ற ஒற்றை வாசகத்தால் பிரபலமடைந்த இமான் அண்ணாச்சி திரைப்படங்களில் நடித்ததோடு, பிக் பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர் ஆவார்.
படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விபத்தா? இரத்தக் காயங்களுடன் வெளியான புகைப்படம்
Avengers பட இயக்குனர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் 'Citadel' தொடரின் Indian Adapationஇல் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர்.