Tag: sagayam ias latest speech
9 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாத பணி – வருந்தும் சகாயம்
நேர்மையும், திறமையும் மிகுந்த I.A.S. அதிகாரியை 9 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாத பணியிடத்தில் வைத்திருப்பதற்கு சகாயம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் தலைமை செயலாளர் நிலையில் பணியாற்ற வேண்டிய 1990 பேட்ச்...