Friday, April 26, 2024
Home Tags Russia ukraine war

Tag: russia ukraine war

உக்ரைனுக்கு உதவி செய்யும் 19 நாடுகள்

0
தனியொருவனாக ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும்உக்ரைனுக்குப் பல்வேறு நாடுகள் பல்வேறு உதவிகளைச்செய்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் என்னென்னஉதவிகளைச் செய்தன என்பதைப் பார்க்கலாம். சுவீடன்: தொழில்நுட்ப உதவியும் ராணுவ ரீதியிலான உதவியும் செய்து முதல் நாடு...

பாகிஸ்தான் மாணவர்களைக் காப்பாற்றிய இந்தியக் கொடி

0
ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியத் தேசியக் கொடி பாகிஸ்தான்,துருக்கி நாட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ள தகவல் இணையத்தில்வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டினரை மீட்க ஒவ்வொரு நாடும்பெரும் முயற்சி எடுத்துவருகிறது. இந்தியாவும் ஆபரேஷன் கங்கா...

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்றுமா இந்தியா

0
உலகின் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் 80 சதவீத பங்கை வகிக்கின்றன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போரால் இந்த நாடுகளின் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியாவுக்கான...

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதில் முன்னேற்றம் -உக்ரைன் அதிபர்

0
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா...

போர் முடிவுக்கு வருகிறதா?பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – புதின்

0
16 நாட்கள் போருக்குப்பிறகு ரஷ்ய அதிபர் புதின் முதன்முறையாக பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது - புதின். துருக்கியில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யா - உக்ரைன் இடையே...

இந்தியாவுக்கு இடம்பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

0
உக்ரைன் போரால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன. பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்மீது அதிரடியாகத் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் புகலிடம்தேடி அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர்....

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்தது – உக்ரைன்

0
14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதல் நீடிக்கும் நிலையில்ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை குறைத்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ தாக்குதலின் தீவிரம்குறைந்திருப்பதாக உக்ரைன் ராணுவ தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது கீவ், சுமி, கார்கிவ்,...

ரஷ்யா மீது 30 நாடுகள் தாக்குதல்

0
உக்ரைன்மீது வலுக்கட்டாயமாகப் போரைத் திணித்துள்ள ரஷ்யாமீது 30 நாடுகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன. USSR என்கிற ஒருதாய் வயிற்றுப்பிள்ளையாக இருந்த ரஷ்யாவும் உக்ரைனும் தற்போது பரம எதிரிகளாக மாறி, ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். இந்த சகோதர...

Recent News