Tag: Rajiv Gandhi Khel Ratna Award
ராஜீவ் கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் – பிரதமர் அறிவிப்பு
விளையாட்டு துறை வீரர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய...