Tag: rahte shyam
25 ஹீரோயின்களைத் திருமணம் செய்தபிரபலத் தமிழ் ஹீரோ
பிரபல ஹீரோ ஒருவர், தான் 25 ஹீரோயின்களைத்திருமணம் செய்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் வேறுயாருமல்ல, நம்ம சத்யராஜ்தான்.
யாரிடம் அவர் அப்படிக்கூறினார் என்பதைக்கேட்கலாம் வாருங்கள்….
சென்னையில் ராதே ஷ்யாம் படத்துக்கான பத்திரிகையாளர்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...