Tag: pondy
கையை கிழித்துக்கொண்டும் ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற கைதிகள்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் கையை கிழித்துக்கொண்டும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, சோதனை...