Saturday, April 20, 2024
Home Tags Petrol

Tag: petrol

பெட்ரோல் பங்கில் கிடைக்கும் 6 இலவச சேவைகள்! என்னென்ன தெரியுமா?

0
ஆனால், பெட்ரோல் பங்கில் கிட்டத்தட்ட ஆறு இலவச சேவைகளை பெற முடியும் என உங்களுக்கு தெரியுமா?

சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

0
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது…

0
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
no-stock

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு

0
தெலங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 40% பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி.
petrol-price

பெட்ரோல், டீசல் விலை – மாற்றம் இல்லை

0
சென்னையில், பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை  டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை

பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளருக்குகிடைத்த அதிர்ஷ்டம்

0
https://www.instagram.com/tv/CbMfI9xpQjC/?utm_source=ig_web_copy_link பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளருக்கு கிடைத்தஅதிர்ஷ்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோ ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோக் காட்சியில் வாடிக்கையாளர் எவரும்இல்லாத நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் அதன்ஊழியர்கள் இருவர் ஜாலியாக விளையாடுகின்றனர். அப்போது ஊழியர் ஒருவரின்...

பெட்ரோல்போல் எரியும் தண்ணீர்

0
பெட்ரோல்போல் எரியும் தண்ணீரின் வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போரால் உலகளவில் பெட்ரோலுக்குத்தட்டுப்பாடு ஏற்படலாம், பெட்ரோலின் விலையும் உயரலாம்என்னும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், தண்ணீரே பெட்ரோல்போல் எரிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பரபரப்பான இந்தச்...

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க சன்னி லியோன் சொன்ன யோசனை

0
https://www.instagram.com/p/CRDZYtCjdrP/?utm_source=ig_web_copy_link பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. விலை உயர்வு விண்ணைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.விண்ணைத் தாண்டிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்கப் புதுவிதமானயோசனை ஒன்றைச் சொல்லியுள்ளார் கவர்ச்சிக் கன்னி சன்னி லியோன். அது...

ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால்  பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190...

Recent News