Saturday, April 20, 2024
Home Tags OPS

Tag: OPS

high-court-chennai

பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு

0
ஜூலை 11ல் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவிப்பு.
admk

உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு

0
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.
ops-eps

OPS கடிதத்தை நிராகரித்த EPS

0
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓபிஸ்; கடிதத்தை நிராகரித்தார் இபிஎஸ்.
election-commission

தேர்தல் ஆணையத்தில் EPS தரப்பு பதில் மனு

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் OPS அளித்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்டவில்லை என்று பழனிசாமி தரப்பு விளக்கம்.
ops

சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS

0
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
high-court

பொதுக்குழுவில் விதிமீறல் – ஐகோர்டில் அவமதிப்பு வழக்கு

0
அதிமுக பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம். உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என மனுவில்...
ops

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்

0
பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்; தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த உரிமையில்லை என்றும் குற்றச்சாட்டு.
ops

சென்னை வந்தார் OPS

0
நேற்று OPS தேனி புறப்பட்டு சென்றபின், அதிமுக தலைமக்கழக நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ops

சென்னை திரும்பிய OPS

0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்-க்கு சென்னை விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு.

Recent News