Thursday, September 19, 2024
Home Tags OPS

Tag: OPS

ops-vs-eps

அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் – EPS தரப்பு புகார்

0
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக ஓ.பி.எஸ் தரப்பினர் மீது இ.பி.எஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
admk-political-crisis

அதிமுக அலுவலக மோதல் : 400 பேர் மீது வழக்கு பதிவு

0
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதிமுக...
admk

அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

0
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்...
admk

அதிமுக கூட்டத்தில் OPS-EPS ஆதரவாளர்கள் மோதல்

0
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமையை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக...
chennai-high-court

பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை

0
அதிமுக - பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதிமுக-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளதை...
aiadmk-political-crisis

பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு

0
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...
admk

“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”

0
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ops-admk

“சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

0
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெங்ஷங்கருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், இரண்டு மாத மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த12 மீனவர்கள் தங்கள் பாரம்பரிய...
admk-ops

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி OPS உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

0
அதிமுக-வின் பொதுக்குழு ஜூலை-11 ம்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஜூலை-11...
ops

பொதுக்குழுவுக்கு தடை கோரி OPS மனு

0
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு.

Recent News