Tag: Officers inspecting private school buses
தனியார் பள்ளிகளின் பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியார் சத்யா, உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், வட்டார போக்குவரத்து அலுவலர் லீலாவதி ஆகியோர் இந்த...