Tag: north america
நாய்களை வரவேற்கும் நட்சத்திர ஹோட்டல்
https://twitter.com/valerie_schropp/status/1437264414311284737?s=20&t=Iju9kt4mBFw-KOhaknkULA
''எங்கள் ஹோட்டலுக்குள் நாய்களை வரவேற்கிறோம்''என்கிற வேடிக்கையான அறிவிப்பு சமூக வலைத்தளத்தில்அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
வட அமெரிக்காவை மையமாகக்கொண்டு கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக 89 ஆயிரத்துக்கும் அதிகமானஅறைகளுடன் கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில்இயங்கி வருகிறது LA...
23,000 வருடப் பழமையான காலடித் தடம் கண்டுபிடிப்பு
23 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மனிதக் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலடித் தடங்கள் வட அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ நகரில் வறண்டுபோன ஒரு ஏரியில் உள்ளன.
இந்தக் காலடித் தடங்களைப் பனியுகம் முடியும்முன்பே மனிதர்கள் இங்கு...