Tag: NASA
விண்வெளியில் விவசாயம்; அசத்திய நாசா
சவாலான விஷயங்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தி வருகிறதுஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.
அந்த வகையில், விண்வெளியில் விவசாயம் செய்து உலகோரின்வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
நாசா சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், விஞ்ஞானிகளின்உணவுத் தேவைக்காக சோதனை...
பூமிக்கு திரும்பினார் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ..!!
சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் பூமிக்கு திரும்பினார்.
மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ்...
2022ன் முதல் சூரிய உதயத்தை வெளியிட்ட நாசா…
https://twitter.com/Space_Station/status/1477308634644332548?s=20&t=9Y0peam-7TcjIRSDtuHOmQ
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தில் வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுசெய்து வருகின்றனர். அவர்களுக்கு ராக்கெட் மூலம் உணவு சப்ளை செய்து உபேர் ஈட்ஸ் நிறுவனம்...
ஜுபீட்டர் கிரகத்தில் “பெப்பரோணி புயல்”:வீடியோ வெளியிட்ட நாசா!
ஜுபீட்டர் கிரகத்தில் "பெப்பரோணி புயல்":வீடியோ வெளியிட்ட நாசா!
நாசா, நமது பூமி கிரகத்திற்கு வெளியே உள்ள விண்வெளி அதிசயங்களை வெளிப்படுத்தும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் வழியாக அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம்.
நாசாவின் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பதிவுகள்...
நாசா வெளியிட்ட அற்புத புகைப்படம் | Web special | SathiyamTv
https://youtu.be/ABLyGBxjrTw