Tag: Nagpur
தண்ணீர் பிடித்துவராத மகனை அடித்துக்கொன்ற தந்தை
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம் வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அந்த 10 வயது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...