Tag: meghalaya
முதலமைச்சர் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
மேகாலயாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டுவெடிப்பு தொடர்பாக தலைநகர் ஷில்லாங்கில் கடந்த 13-ஆம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முன்னாள் பயங்கரவாதியான செரிஸ் டர்பீல்டு தாங்கியூ சுட்டுக்கொல்லப்பட்டதால், தலைநகரில் பயங்கர வன்முறை...