Friday, April 19, 2024
Home Tags Media

Tag: media

மீடியாவைக் கண்டித்த முதலமைச்சர்… நடந்தது என்ன?

0
https://twitter.com/ANI/status/1407557313045569537?s=20&t=mfwzpWz7KJryef0Pfwo-Gg ''பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்'' என்று மீடியாவைக் கண்டித்துள்ளார்தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதிசெய்துகொண்டதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மருத்துவர்கள் அறிவுரைப்படி,மேடக் மாவட்டம், எர்ரப் பள்ளியிலுள்ள தனது பண்ணை வீட்டில்தனிமைப்படுத்திக்கொண்டார். 2021 ஆம்...
rahul gandhi

“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி

0
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப்...

‘சத்தியம் டிவி மீது தாக்குதல்’ – செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் சார்பில் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து  அம்மாவட்ட ஆட்சியர்...

Recent News