Tag: madyapradesh
20 நிமிடம் முன்னதாக வந்தடைந்த ரயில்….நடனமாடி மகிழ்ந்த பயணிகள்
குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாகவே நிலையத்துக்கு ரயில் வந்துசேர்ந்ததால்,உற்சாகமடைந்த பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் அநேக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தை வந்தடைவதில்லை.மணிக்கணக்காகவோ நிமிடக் கணக்காகவோ தாமதமாக வந்தடைவதே வழக்கமாகஉள்ளது....
கறுப்புக் கோழி வளர்க்கிறார் டோனி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனி கறுப்புக் கோழி வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில்கடக்நாத் என்னும் கறுப்பு நிறக் கோழிகள் அதிக எண்ணிக்கையில்வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகப்...
பெண் என நினைத்து ஆணைத்திருமணம் செய்த இளைஞர்
பெண் என்று நினைத்து ஆணைத் திருமணம்செய்த இளைஞர் 5 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரி நீதிமன்றப்படி ஏறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரைச்சேர்ந்த ஓர் இளைஞருக்கு 2016 ஆம் ஆண்டில்திருமணம் நிகழ்ந்தது. திருமணமான...
30 வயது இளைஞரைக் கடத்தித் திருமணம் செய்த 50 வயதுப் பெண்
30 வயது இளைஞரை 50 வயது பெண் கடத்தி, மயக்க மருந்து கொடுத்துதாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஆர்யா' படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிபோல இருக்கிறதா…உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த அதிர்ச்சி...
ஷாஜஹான் செய்யத் தவறியதைச் செய்துமுடித்த இளைஞர்
ஷாஜஹான் கட்டத் தவறியதைத் தான் கட்டியுள்ளதாகப் பெருமிதம் கொள்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்.
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை அனைவரும் அறிவோம். மனைவியின் மீதான காதலின் சின்னமாக உள்ள தாஜ்மஹாலைப்போல் தன் மனைவிக்கும்...
பனையோலை கிரீடம்…சைக்கிள் பயணம்…புது மாப்பிள்ளையின் மிடுக்கு
https://twitter.com/Live_Hindustan/status/1467430610566524928?s=20&t=--tlWM1NfJTiQphUZ9PWLg
புது மாப்பிள்ளையான காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை சைக்கிளில் அழைத்துச்சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பைத்...