Tag: Madras Day
சென்னை தினம் – ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை
சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில்,...