Tag: london
Walking செல்வதற்காக சொந்த வீடு வாங்கிய இளம் காதலர்கள்!
நடைப்பயிற்சி செல்வதற்காக இளம் காதலர்கள் சொந்த வீடு வாங்கிஅனைவரையும் சிந்திக்க வைத்துள்ளனர்.
'எலி வளையானாலும் தனி வளை' என்பார்கள். அதாவது, சிறியஅளவிலானது என்றாலும், சொந்தமாக ஒரு வீடு தேவை என்பதையேஅனைவரும் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். நல்ல...
தஞ்சையில் காணாமல்போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு
தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்ட பைபிள் 2005ல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து 300 ஆண்டுகள் பழமையான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் புராதான பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல்...
”எனக்கு 188 குழந்தைகள்…”18 கோடி சுருட்டிய கில்லாடி
தனக்கு 188 குழந்தைகள் இருப்பதாகக்கூறி அரசை ஏமாற்றி18 கோடி ரூபாயை சுருட்டிய ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில்தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து அரசு, குழந்தைகளை வளர்ப்பதற்காகப்பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிவருகிறது.குழந்தை பிறந்ததும், அரசிடம் விண்ணப்பித்துப்பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தத்...
பெண்ணின் தலையில் கூடுகட்டிய பறவை
இருவருக்கும் நட்பாம்
நட்பின் காரணமாக தன் தலையில் பறவை கூடுகட்டஅனுமதித்துள்ளார் ஒரு பெண்.
லண்டனைப் பூர்வீகமாகக்கொண்ட ஹன்னா போர்ன்டெய்லர் என்ற பெண் போட்டோகிராபர் கானா நாட்டில்வசித்துவருகிறார்.
அவர் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு நாள் பலத்த காற்றுடன்மழையும் பெய்யத்...
உங்களுக்கு கிரீடம் வேணுமா?
இது சந்தோஷப்படுற விஷயமல்ல.
சங்கடப்படுத்தும் விஷயம். ‘ஒளிவட்டம்’ நம்மைச் சுற்றியிருந்தா…அது நல்லதுதானே…அப்படின்னு நீங்க கேக்கலாம்.
ஆனா…இது நீங்க நெனைக்கிற ஒளிவட்டமல்ல…
உங்க உயிரைக் கேட்க வரும் ஒளிவட்டம்… உங்கள மட்டுமல்ல…உலகத்துல இருக்கற அத்தனைபேரையும் பற்ற வருகிற ஒளிவட்டம்…அதுயென்ன...
நவீன முறையில் அஞ்சலி செலுத்திய ஐஸ்கிரீம் வியாபாரிகள்
https://twitter.com/LouisaD__/status/1471779181667225603?s=20&t=CQeEkGPPUmJqS1Ses5eG8Q
ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் சக ஐஸ்கிரீம் வியாபாரிகள் ஆச்சரியமான முறையில் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியது இதயத்தை வருடியுள்ளது.
தென்கிழக்கு லண்டனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்கிரீம் விற்பனை செய்துவந்தவர்...