Tag: lady superstar
ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா
நடிகர்களை தவிர்த்து தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிகைகள் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த படங்கள் நல்ல வசூலையும் குவிக்கின்றன.
இந்தியில் முன்னணி நடிகைகள் ஒரு படத்துக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம்...