Tag: Ladakh
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
உலகிலேயே உயரமான மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் எங்கு இருக்கிறது தெரியுமா?
https://twitter.com/ANI/status/1431476794650099712?s=20&t=fanLc-GpRUiBvI3ASADEvQ
உலகிலேயே மிக உயரமான டிஜிட்டல் தியேட்டரைக் கட்டிஇந்திய ராணுவம் மகத்தான சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் தலைப்பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ளலடாக்கில் லேவின்பல்டான் என்னும் பகுதியில் இந்த மொபைல்டிஜிட்டல் தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.
11 ஆயிரத்து 562 அடி...
அக்.15 – ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு
லடாக்கில் கொரோனா பரவல் காரணமாக லே மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசம் லே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து...