Tag: Jharkhand Police lathi-charge
அமைச்சரை சந்திக்க வந்த மாணவிகள் மீது தடியடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரை சந்திக்க சென்ற மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, தன்பத் மாவட்டத்தில் தேர்வு...