Tag: international news
நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்… இங்கிலாந்தில் என்ன நகக்கிறது?
இங்கிலாந்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டை தவிர்க்க ராணுவத்தின் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதன் காரணமாக பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்களை இங்கிலாந்தில்...