Tag: innovative track
ரயில் பாதை அமைக்க உதவிய கடலை மிட்டாய்
ரயில் பாதை அமைக்கக் கடலை மிட்டாய் உதவிய நூதன வீடியோ இணையத்தை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு மண், கருங்கல் ஜல்லிகள், சிமெண்ட் கலவை போன்றவற்றைத்தான் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை...