Tag: India
இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு.
எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை.
காணாமல் போன ராணுவ வீரர்கள்
மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிராந்திய ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும் தொழிலாளர்கள் காணாமல் போனனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால்...
5வது WHITE WASH-ஐ பதிவு செய்த இந்தியா
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, இந்த ஆண்டின் 5வது முழுமையான தொடர் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது இந்திய அணி.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு...
144 தடை உத்தரவு அமல்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்
மேலும் இணையதள சேவைகள் முடக்கம்.
பாகிஸ்தான் மாணவர்களைக் காப்பாற்றிய இந்தியக் கொடி
ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியத் தேசியக் கொடி பாகிஸ்தான்,துருக்கி நாட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ள தகவல் இணையத்தில்வைரலாகி வருகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டினரை மீட்க ஒவ்வொரு நாடும்பெரும் முயற்சி எடுத்துவருகிறது. இந்தியாவும் ஆபரேஷன் கங்கா...
இந்தியா இந்தியாதான்நெகிழ வைக்கும் வரலாற்று வீடியோ
ரஷ்யா- உக்ரைன் போர் உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்தியாவின் உயர்ந்த குணத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரலாற்றுவீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியை...
இந்தியாவுக்கு தலீபான்கள் பாராட்டு
https://twitter.com/AbdulhaqOmeri/status/1499700593673310208?s=20&t=2BZBRTZ4NMhhxYjyKhDz-g
இந்தியாவைத் தலீபான்கள் பாராட்டியுள்ள தகவல்இணையத்தில் வைரலாகி வருகிறது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில்தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்துபொருளாதாரப் பற்றாக்குறையால் அந்நாடு கடும்சிரமத்தில் உள்ளது. கடுமையான உணவுப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
சிறுமிகளின்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்...
“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”
இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு...
வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கும் இந்தியா
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கி வருகிறது.
இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை...