Tag: IND vs ENG
வலுவான நிலையில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.
2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
புஜாரா 50 ரன்னிலும், பண்ட்...