Tag: Ichrak Chaib
Olympic : குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின் இச்ரக்கை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆக்ரோஷமான...