Thursday, April 25, 2024
Home Tags Haryana

Tag: haryana

பைக் விலை 71 ஆயிரம்;நம்பர் பிளேட் 15 லட்சம்

0
71 ஆயிரம் விலைமதிப்புள்ள பைக்கின் நம்பரை15 லட்ச ரூபாய்க்கு இளைஞர் வாங்கிய செயல்ஆன்லைனில் வைரலாகிவருகிறது. புதிய வாகனம் வாங்கும்போது பலரும் ஃபேன்சிநம்பர் பெறவே ஆசைப்படுவார்கள். இருப்பினும்சண்டிகரில் உள்ள ஒருவர், தான் விரும்பிய பதிவுஎண்ணைப் பெறுவதற்காகப்...

காணாமல் போன இளம் பாடகியின் உடல் மீட்பு

0
அரியானாவில் காணாமல் போன இளம் பாடகியின் துண்டுகளான உடலை மீட்டு 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அரியான்வி மொழி பாடகி சங்கீதா என்பவர் கடந்த 11ந்தேதி காணாமல் போனார். 2...

உணவு தானிய ATM

0
https://twitter.com/RajivKumar1/status/1415692453630210054?s=20&t=U_eKlMwW4DroRo9_6zFGxw முகக் கவச ஏடிஎம், தங்க நகை ஏடிஎம் வரிசையில் உணவு தானியஏடிஎம்மும் வந்துவிட்டது. இனி, ரேஷன் கடையில் மணிக்கணக்காககியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஹரியானா மாநில அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.முதற்கட்டமாக சோதனை முயற்சி...
Haryana

தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து

0
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...

‘தல’ ய பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகர்

0
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனியைப் பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்தே வந்த வாலிபர் பற்றியசெய்தி கிரிக்கெட் பட்டாளத்தை ஈர்த்து வருகிறது. உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக விளங்குபவர்மகேந்திர...

Recent News