Tag: happy news for train passengers
மெட்ரோ ஸ்டேஷனில் இசைப் படிக்கட்டுகள்
மெட்ரோ ஸ்டேஷனில் இசைப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, படிக்கட்டுகளில் ஏறிஇறங்குவது சிறந்த உடற்பயிற்சி என்று மருத்துவர்களும் உடற்பயிற்சி வல்லுநர்களும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோவில் பயணிக்க வருபவர்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை...